கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் தின ஏற்பாடுகள் முன்னெடுப்பு

0
88

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில், அரசியல் கலப்பின்றி இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறும் என மாவீரர் துயிலுமில்ல பணிக்குழாம் அறிவித்துள்ளது.

பாண்டிருப்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.