Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இதுவரையில் 18,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.