கடுகண்ணாவை வைத்தியசாலையில் மதில் உடைந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு

0
105

கடுகண்ணாவை வைத்தியசாலையில் மதில் ஒன்று உடைந்து விழுந்ததில் குறித்த வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

33 வயதான பணியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.