கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

0
105

சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளரகளின் ஊடக சந்திப்பின்போது ஆலை உற்பத்தியாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசியை  விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறிய மற்றும் ஆலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே. செமசிங்க கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலையான 280 ரூபாவை விட 380 ரூபா மற்றும் 400 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக குற்றசாட்டு  முன்வைத்தார்.

இதுகுறித்து நுகர்வோர் அதிகார சபை முறைப்பாடு செய்யவில்லையென அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்

இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் போது ஏனைய அரிசி வகைகளின் விலை  அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.