கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிப்பர், பேருந்துடன் மோதி விபத்து!

0
160

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து வித்துக்குள்ளான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பெல்மதுளையில் இருந்து ஓபநாயக்க நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த பஸ் ஒன்று திடீரென வேகத்தை குறைத்த போது பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் செல்ல முற்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயது இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ‘எல்’ குறியீட்டுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.