கண்டி மாவட்டம் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் 72 போ் வரையில் அடையாளங்காணப்படுவதுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் தற்போது வரையிர் 7,422 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெற்றுவருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.
அதேபோன்று இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 09 போ் உயிரிழந்துள்ளனா்.