கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு ! 

0
88
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே பாதிக்கப்பட்டுள்ளன.