கந்தானையில் துப்பாக்கிப் பிரயோகம்

0
109
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.இன்று காலை 6 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் இதனால் வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.