கமல்ஹாசனை சந்தித்தார் திருமாவளவன்!

0
17

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.