கலியுக வரதன் வலம்………

0
11

2025 ஆம் ஆண்டு நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாள், புதன்கிழமை (07) மாலை நேர பூஜையின் போது கரு நிற வண்ணத்தில் கரியில் கலியுக வரதன் ஏறி வலம் வந்தது.