26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு, பறிக்கப்பட்டுள்ளது என்கிறார் றஹ்மத் மன்சூர்

ஒரு சிலரது திட்டமிட்ட நடவடிக்கைகளால், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனை தொகுதியில், இம்முறை மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் றஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles