26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்லுண்டாயில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் புதிய மீள் குடியேற்ற பகுதி மக்கள் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் 
கடந்த ஒரு மாத  காலமாக தமக்குரிய குடிநீர் வழங்களை  சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடைமுறைப்படுத்தாமைக்குஎதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles