காசாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

0
9

காசாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் உதவி விநியோகங்களை நிறுத்தியதையடுத்து தற்போது விலை அதிகரித்துள்ளன.

அன்றாட பாவனைக்கு மக்கள் கொள்வனவு செய்யும் கோதுமை மா, மரக்கறிகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.