ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெறும் நிலையில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை7 ஆயிரத்தைக் கடந்தது. அக்டோபர் 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் போரில் 7,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.