ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரைமியாவில் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
டிஸான்கோய் நகரில் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும்போது அவை மேற்படி ஏவுகணைகள் வெடித்ததாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இத்தாக்குதலின் பின்னணியில் இல்லை எனவும் உக்ரேன் கூறியுள்ளது.
அந்நகரின் ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட தலைவர் இது தொடர்பாக கூறுகையில்ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.