ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தேர்தல் கட்சி அலுவலகம் கிளிநொச்சி தர்மபுரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கட்சியினர், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.