கிளி. கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல் தொடர்பில் கலந்துரையாடல்.

0
141

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனார்.