கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களாக கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியால் பாரப்படுத்தபட்டுள்ள பொருட்களுக்கு உரிமைகோருபவர்கள் இருப்பின் உரிய ஆவணங்களுடன் பதிவாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பின்வரும் பொருட்களுக்கு உரிமைகோருபவர்கள் இருப்பின் உரிய ஆவணங்களுடன் பதிவாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய பின்வரும் சான்றுப் பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியால் மன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளன.
என்.பி.பி.ஜி.பி 3313, என்.பி ஜே.எல் -6534 என்.பி டபிள்யூ.டி -6567, என்.பி சி.சி 49, என்.பி எச்.ஆர் 2462, என்.பி சி.டி 5564, டபிள்யூ பி எம் கியூ 0620, என்.பி ஜி.ஐ 5854, எம்.டி 2 டி எஸ் பி ஏ சற் சற் ரி டபிள்யூ எம் 85062 ஆகிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் உரிமை கோருபவர்கள் இருப்பின் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்களுடன் நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ளுமாறு பதிவாளர் அறிவித்துள்ளார்.