குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பூட்டு

0
378

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மேலே படத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.