குடும்ப வாழ்வாதார பொருளாதாரத்தினை
மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்

0
205

குடும்ப பொருளாதார நெருக்கடியில் வாழ்வாதார வரவு செலவினை எவ்வாறு திட்டமிடல் ஒருநாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு எகெட்சூழல் பாதுகாப்பு குழுசெடெக் நிறுவனத்துடன் இணைந்து மிசூரியர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல்எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் எனும் நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் குடும்ப வாழ்வாதார பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு செயல்பாடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியில் குடும்பவாழ்வாதார மேம்படுத்தலில் வரவு செலவினை எவ்வாறு திட்டமிடல் என்பது தொடர்பான இன்று நடைபெற்றது.
எகெட் சூழல் பாதுகாப்புகுழுவின் நிகழ்ச்சிதிட்ட இணைப்பாள ர்எ.டி.சொலமன் ஒழுங்கமைப்பில் நிறுவன இயக்குனர்அருட்பணி ஏ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்றசெயலமர்வில் வளவாளராக சிவாஸ்கரன் கலந்துகொண்டார்