இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த மூன்று இலஞ்ச வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.