கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் கைது

0
12

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார்.

கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.