கொரோனாவிலிருந்து இன்று 595 பேர் பூரண குணம்

0
188

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 595 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.