உள்நாட்டுமுக்கிய செய்திகள்கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு! February 20, 20220161FacebookTwitterPinterestWhatsApp கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 227 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 597,118 ஆக அதிகரித்துள்ளது.