29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பில் பாரிய தீ பரவல்: 05 வீடுகளில் தீ!

பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles