கொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு

0
304

மாளிகாவத்தை ,வாழைத்தோட்டம் ,ஆடுபட்டித்தெரு ,டாம் வீதி மற்றும் கடற்கரை போலீஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமூல்