கொழும்பு – பதுளை பிரதான வீதிக்கு 6 மணியுடன் பூட்டு

0
124

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பெரகல பகுதி மாலை 6 மணி முதல் அடுத்த நாளை காலை 6 மணி வரை தினசரி மூடப்படுமென. பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தல் மறு அறிவிப்பு வரை அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.