30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் குழு) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles