சஜித்திற்கு வாக்களித்தால் ஜனநாயகம் மலருமாம்-மட்டு.அமைப்பாளர் கருத்து

0
164

சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்தால், நாட்டில் ஜனநாயகம் மலரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.