நாட்டில் தற்போது உள்ள அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை.
மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.