சட்டவிரோத ஜீப் வண்டி சிக்கியது!

0
25

இரத்தினபுரிஇ அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியுடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.