சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

0
7

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானியன் பாலத்திற்கு அருகில் நேற்று (9) சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 பேரை உபகரணங்களுடன் மஸ்கெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 27 மற்றும் 51 வயதுக்கு இடைப்பட்ட இரபடதேவ மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.