சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடையும் உள்ள கச்சா எண்ணெய் தொகையை தரையிறக்கிய பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.