சமய வழிபாடுகளுடன் பிரசாரப் பணிகளை ஆரம்பித்தார், தமிழரசின் திருமலை வேட்பாளர் ஆ.யதீந்திரா

0
65

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.யதீந்திராசமய வழிபாடுகளுடன் தனது பிரசாரப் பணிகளை ஆரம்பித்தார்.

சம்பூர் -காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்.