சமிக்ஞை கோளாறால் தொடருந்து சேவை பாதிப்பு!

0
165

சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை பிரதேசத்தில் இன்று காலை இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.