சமூக ஊடக ஆர்வலர் தர்ஷன ஹந்துன்கொட கைது

0
123

சமூக ஊடக ஆர்வலர் தர்ஷன ஹந்துன்கொட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பியபோது, கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் அவரை கைது செய்தனர்.