29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சமையல் எரிவாயு விலை மேலும் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 21 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,551 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை 1,827 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 848 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles