சம்பந்தனின் வெற்றிடத்திற்கு கதிரவேல் சண்முகம் நியமனம்

0
91
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்மந்தன் நேற்று காலமானதையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்காக கதிரவேல் சண்முகம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் 16,770 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.