சம்பந்தன் மறைவுக்கு மோடி இரங்கல்…!

0
78

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்த அவர் எப்போதும் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.