சலுகை விலையில் கோதுமை மா: அமைச்சரவை அனுமதி!

0
181

நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 115,867 தோட்டத் ​தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இவ்வாறு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.