சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்!

0
13

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.