சாந்தனின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி: சாந்தனின் தாயார்

0
152

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் உட்பட 6 பேரும், இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். தனது மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.