சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

0
29

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது