அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்;கப்பட்டது.
சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில், பொதுச்சுகாதார பரிசோதகர் பைசால் தலைமையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது 10 , 12 மற்றும் 15ஆம் பிரிவுகளில,; டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேற்படி பிரிவுகளில் புகை விசிறும் வேலைதிட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.