சிறப்பாக இடம்பெற்ற டயகம புனித அந்தோனியார் ஆலய திருவிழா!

0
118

டயகம புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பங்குதந்தை அந்தனி குருஸ் சேவியர் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இவ் திருவிழாவில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி டயகம நகர் ஊடாக இடம் பெற்றது.

இந்த பவனியில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.