முக்கிய செய்திகள்சீமெந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் தடம்புரள்வு January 6, 202509FacebookTwitterPinterestWhatsApp சீமெந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்தச் சம்பவம் திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.