இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 08 அதிகாரிகளுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புளைப் பேணிய 75 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.