சுதந்திர தினத்தன்று அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு!

0
95
A selection of prepared cocktails. The Fine Wine and Good Spirits Premium Collection store at the West Shore Plaza in Lemoyne. February 17, 2020. Dan Gleiter | dgleiter@pennlive.com

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 4ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.