”சுப்ரீம்சட் லிமிடெட்டின் வருமான தகவல்களில் தவறுள்ளது!”

0
5

சுப்ரீம்சட் லிமிடெட் ஈட்டிய வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்களை வழங்குவதில் முதலீட்டு சபை (BOI) தவறு செய்துள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

சுப்ரீம்சட் ரூ.342 மில்லியன் மட்டுமே ஈட்டியதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.