29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுற்றுலாவுக்கு சிறந்த இடம் Forbes இதழில் இடம்பிடித்த இலங்கை!

கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) அங்கீகரித்துள்ளது.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீசும் இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில் உள்ள தனித்துவமான தீவாக இலங்கையை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles